PSLV C -51 பிப்ரவரி 28 அன்று செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

pslv-c-51-scheduled-to-launch-on-feb-28
PSLV C-51 scheduled to launch on Feb 28.
PSLV C-51 அமேசோனியா -1 மற்றும் 18 இணை செயற்கைக்கோள்களை பிப்ரவரி 28 அன்று சதீஷ் தவான் விண்வெளி மையம் இருந்து விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Feb 28 அன்று ஏவப்பட்ட இருக்கும் PSLV-51 ராக்கெட், PSLV-ன் 53-வது mission ஆகும் & மேலும் 2021 ஆண்டின் முதலாவது ராக்கெட் செலுத்தம் ஆகும்.

PSLV-51 ராக்கெட் Feb 28 காலை 10.28-க்கு ஆந்திராவின் சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது.

செயற்கைக் கோள்கள்:

இதில் மொத்தம் 4 செயற்கைக் கோள்கள் உள்ள.

  • முழுமையாக பிரேசில் தயாரித்த முதல் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் Amazonia-1.
  • மற்றும் 3 இந்தியா Payloads-ஆன Anand, Satish Dhawan மற்றும் UNITY sat.

அமசோனியா 1 செயற்கைக்கோள்:

pslv-c-51-scheduled-to-launch-on-feb-28

அமசோனியா 1 MMP- அடிப்படையிலான பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும். 

அமேசானில் காடழிப்பு எச்சரிக்கை போன்றவற்றை கண்காணிப்பதற்கு உருவாக்கப்பட்டது தான் இந்த Amazonia 1.

இந்தியாவின் செயற்கைக்கோள்கள்:

  1. Anand (Pixxel , Bengaluru அடிப்படையாக கொண்ட space startup நிறுவனமான Pixxel மூலம் உருவாக்கப்பட்டது).
  2. Satish Dhawan (Space Kidz India என்ற Chennai அடிப்படையாக கொண்ட நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்டது).
  3. UNITY sat (இது 3 satellite-களின் சேர்க்கை ஆகும்).

UNITY sat சேர்க்கை:

  1. BITsat : Jeppiaar Institute of Technology - Sriperumbudur
  2. GHRCEsat: G.H. Raisoni College of Engineering - Nagpur
  3. Sri Shakthi Sat : Sri Shakthi Institute of Engineering and Technology - Coimbatore

Anand Satellite: 

PSLVய-ல் அனுப்பப்படும் இந்தியாவின் முதல் வணிக தனியார் ரிமோட் சென்சிங் செயற்கைக்கோள் (India's first commercial private remote-sensing satellite) இதுவாகும்.

2023-குள் 30 செயற்கைக்கோள்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம் என்று Pixxel நிறுவனம் தெரிவித்துள்ளன.

சிவன் அவர்கள்:

இந்திய விண்வெளித்துறையின் புதிய அத்தியாயம் தொடங்கப் போகிறது.சி றப்பு வாய்ந்த ராக்கெட் செலுத்துதல் PSLV C-51 அமையும்.

இதனால் ஒட்டுமொத்த இந்திய தேசமும் பெருமைப்படப் போகிறது என்று இஸ்ரோ தலைவர் சிவன் அவர்கள் கூறியுள்ளர்.

தாமதம் ஏன்?

இந்த PSLV C-51 ராக்கெட் Feb 22 அன்று விண்ணில் ஏவப்பட்ட இருந்தது.

ராக்கெட்டை Assemble பணியில் தொய்வு ஏற்பட்டதால், Feb 28 அன்று ஏவப்பட்டும் என்று அறிவிக்கப்பட்டது.