How does a white dwarf star form? | White dwarf நட்சத்திரம் எவ்வாறு உருவாகிறது?

 How does a white dwarf star form? | 
White dwarf நட்சத்திரம் 
எவ்வாறு உருவாகிறது?

How does a white dwarf star form? | White dwarf நட்சத்திரம் எவ்வாறு உருவாகிறது?

வணக்கம் நம்பர்களே, இன்று நாம் White Dwarf Star எவ்வாறு உருவாகுகின்றது என்பதை பார்ப்போம்.

நாம் தினமும் வானத்தில் பல நட்ஷத்திரகளை பார்த்து ரசிப்போம். நமது சூரியனும் ஒரு நட்சத்திரம் தான், நமது சூரியனுடைய Mass எவ்வளவு தெரியுமா 1.989 Nonillion. சுருக்கமா சொல்லனும்ன நமது சூரிய குடும்பத்துல பாதி Mass நமது சூரியனை தான் சேரும்.

இந்த மாறி நமது சூரியனுக்கு அதிகமாக மாஸ் இருப்பதால், Gravitational Force அதிகமாக இருக்கும். நமது பூமில் இருந்து ஒரு ரக்கேட் போகனும்னா நிமிடத்துக்கு சுமார் 11.2கிமி வேகத்துல் சென்றால் மட்டும் தன் பூமியின் புவியிற்ப்பு விசையில் இருந்து தப்பிக்க முடியும். இதே போல் சூரியனில் இருந்து போகனும்னா நிமிடத்துக்கு சுமார் 617கிமி வேகத்தில் செல்லவேண்டும்.

இந்த மாறி நமது சூரியனில் அதிகமான Gravitational Force இருப்பதால் அதன் கோரில் அதிகமான அழுத்தம் இருக்கும். இந்த அதுகபடியான அழுத்தம் கோரில் உள்ள Hydrogen Atoms எல்லம்  fuse பன்னிட்டு Helium Atoms உருவாகும், இந்த Process பேருதான் NUCLEAR FUSION-னு சொல்லுவோம். 

இந்த Process தான் நமது சூரியனை ஒரு நிலையான Star-ஆக இருப்பதுக்கு காரணம். 

  • இப்போது நமது சூரியனில் Hydrogen Atoms அனைத்தும் Helium Atoms-அக உருவகிட்டு இருக்கு. இன்னும் 5 Million Years கழித்து Hydrogen Atoms முழுமையாக தீர்ந்து  Helium Atoms மட்டும் இருக்கும். 
  • அடுத்து இந்த Helium Atoms ஒன்று சேர்ந்து Fuse பன்னிட்டு Carbon Atoms உருவாக தொடங்கும். 
  • Helium Atoms முழுமையாக தீர்ந்து Carbon Atoms மட்டும் சூரியன் Core- ல இருக்கும். 

இப்பதான் நமது சூரியனீல் ஒரு பிரசனை உருவாகத்தொடங்கும். இந்த Carbon Atoms Fuse ஆக நமது சூரியனில் Presser குரைவாக இருப்பதால், நமது சூரியன் nuclear fusion Stop ஆகிடும்.

இதனால சூரியனுடைய Core Collapse ஆக தொடங்கும். இநத Process-ல சூரியனுடைய பாதி Mass Planetary Nebula-வாக மாரும். 

How does a white dwarf star form?
Planetary Nebula


மீதமுல்ல Mass கொண்ட இந்த Core நமது பூமியோட அலவுக்கு சுருங்கி, அத்தனை Mass-ம் அதுக்குள்ள அடக்கப்பட்டு White Dwarf-அ மாறும்.

How does a white dwarf star form?

நமது பூமியை விட இந்த White Dwarf-க்கு Gravitational force 100000 மடங்கு அதிகாமாக இருக்கும்.

எந்த நட்சதிரங்கல் White Dwarf-ஆக மாறமுடியும்? நமது சூரியனை விட 8 மடங்கு அதிகம் Mass கொண்ட நட்சதிரங்கல் தான் White Dwarf-ஆக மாறும்.

 

--> New J1818 Magnetar Star Link

  

Post a Comment

0 Comments