Did you know about Saturn Planet?

 Did you know about Saturn Planet?

சனி கிரகம் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

Did you know about Saturn Planet?

சூரியனில் இருந்து சனி கிரகம் ஆறாவது கிரகமாகவும், நமது சூரிய குடும்பத்தின் இரண்டாவது பெரிய கிரகமாகவும் உள்ளது.

நிறை (Mass):

சனி இரண்டாவது பெரிய கிரகம் என்றாலும், சூரிய குடும்பதில் உள்ள அனைத்து கிரகங்களிலும் சனி கிரகத்தில் அடர்த்தி மிகக் குறைவானது. நமது பூமியின் அடர்த்தியில் எட்டில் ஒரு பங்கு மட்டுமே , ஆனால் விட்டம் ஒன்பது மடங்கு.  தண்ணீரை விட அடர்த்தியான ஒரே கிரகம் சனி.

வளையங்கள்:

சனி கிரகம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது அதன் அழகிய மற்றும் அதிசய வளையங்கள் தான். இதன் வளையங்கள் நீர் பனி படிகங்கள் மற்றும் சிறிய அளவிலான பாறைகளால் ஆனவை, அவை தூசி புள்ளிகள் முதல் மலைகள் போன்ற பெரிய துகள்கள் வரை படர்ந்து உள்ளன.

OBSERVATION

இரவு வானத்தில் சனி கிரகம் நமது கண்ணுக்கு பிரகாசமான, மஞ்சள் நிற ஒளியாகத் தோன்றுகிறது.  குறைந்தது 30x ஐ பெரிதாக்கி பார்த்தல் சனியின் வளையங்களை நன்றாக தெரியும்.

நிலவுகள் MOON'S:

சனிக்கு கிரகத்திற்கு மொத்தம் 82 நிலவுகள் உள்ளன. இதில் 53 நிலவுகள் உறுதி செய்யப்பட்டு அவைகளுக்கு பெயரிடப்பட்டுள்ளன, மேலும் 29 நிலவுகள் அதிகாரப்பூர்வ பெயர்கள் இன்னும் வைக்கபடவில்லை மேலும் உறுதிப்படுத்த காத்திருக்கின்றன.  

சனியின் நிலவுகள் புதன் கிரகத்தை விட பெரியவை - மாபெரும் சந்திரன் டைட்டன் விளையாட்டு அரங்கைப் போல சிறியவை ஆகும். 


    • Mass:  5.6834x10^26 kg
    • Volume:  8.2713x10^14 km3
    • Diameter:  120,536 km
    • Density:  0.687 g/cm
    • Surface Gravity:  10.44 m/s2
    • Rotation Period:  10h 33m
    • Semi-major Axis: 1,433 million km
    • Orbital Period: 10759.22 d
    • Axial Tilt:  26.73°
    • Surface Pressure:  140 kPa
    • Has Moons :  82

Saturn overview Link






Post a Comment

0 Comments