How to shoot stars at night with Smartphones

ஸ்மார்ட்போன்கள் மூலம் இரவில் நட்சத்திரங்களின் புகைப்படம் எடுப்பது எப்படி.

நமது ஸ்மார்ட்போன்கள் மூலமாக இரவு நட்சத்திரங்களை அழகாக புகைப்படம் எடுக்க முடியும். அதறக்கு நமது ஸ்மார்ட்போன்களில் ஒரு Setting மட்டும் செய்தால் போதும்.

புகைப்படம் எடுப்பது எப்படி:

இந்த புகைப்படம் எடுக்க கண்டிப்பாக Mobile-ல் Pro அல்லது  Manual Option இருக்க வேண்டும்.

How to shoot stars at night with Smartphones

Pro Mode select செய்தபின் கீழ்கண்ட Setting மாற்ற வேண்டும்.

How to shoot stars at night with Smartphones

ISO setting 800 - 3200 வைக்கலாம். Max 800 better.

How to shoot stars at night with Smartphones

How to shoot stars at night with Smartphones

உங்கள் setting-ல் உள்ள அதிகபச்ச  second வைக்க வேண்டும் புகைப்படம் எடுக்க.

How to shoot stars at night with Smartphones

Focus Auto-ல் வைக்கலாம்

How to shoot stars at night with Smartphones

 Wight balance 4600 புகைப்படம் எடுக்க.

How to shoot stars at night with Smartphones

எனது Mobile-ல் எடுக்கப்பட்ட புகைப்படம் கீழே:

How to shoot stars at night with SmartphonesHow to shoot stars at night with Smartphones

Post a Comment

2 Comments